இந்த ஆண்டில் 2,400க்கும் மேற்பட்ட உயிரை காவுகொண்ட கோர சம்பவம் – வெளியான அதிர்ச்சித் தகவல்!
1 view
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வீதிப் போக்குவரத்து விபத்துக்களைத் தடுப்பதற்கான நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கடந்த நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை வீதி விபத்துக்களில் 2,414 பேர் உயிரிழந்துள்ளதாக அக்குழுவின் அழைப்பாளர் வைத்தியர் ருவன் துஷார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் நவம்பர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பதிவான உயிரிழப்புகளின் […]
The post இந்த ஆண்டில் 2,400க்கும் மேற்பட்ட உயிரை காவுகொண்ட கோர சம்பவம் – வெளியான அதிர்ச்சித் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்த ஆண்டில் 2,400க்கும் மேற்பட்ட உயிரை காவுகொண்ட கோர சம்பவம் – வெளியான அதிர்ச்சித் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
