கொள்கையில் ஒருபோதும் நீர்த்துப்போகாத ஆளுமை- சிவாஜிலிங்கத்துக்குத் திருமாவளவன் புகழஞ்சலி

1 view
மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கம் இன்னும் பல ஆண்டுகள் தமிழர் அரசியல் களத்தில் செயற்பட்டிருக்க வேண்டியவர். கொள்கையில் அவர் ஒருபோதும் நீர்த்துப்போனதில்லை; சமரசம் செய்துகொண்டதுமில்லை. எந்தக் காரணத்துக்காகவும் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியதுமில்லை. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது.  இவ்வாறு இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தார். யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், […]
The post கொள்கையில் ஒருபோதும் நீர்த்துப்போகாத ஆளுமை- சிவாஜிலிங்கத்துக்குத் திருமாவளவன் புகழஞ்சலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース