எம். கே. சிவாஜிலிங்கத்திற்கு வன்னியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் அஞ்சலி
1 view
தமிழர் இறையாண்மைக்காகவும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவுக்கு, வன்னியில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்ப் பிள்ளைகளின் தாய்மார்கள் இன்று (16) தமது ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்தினர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தின் 3557ஆவது நாளான இன்று, போராட்டப் பந்தலில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, அன்னாரது திருவுருவப் படத்திற்கு […]
The post எம். கே. சிவாஜிலிங்கத்திற்கு வன்னியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் அஞ்சலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எம். கே. சிவாஜிலிங்கத்திற்கு வன்னியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் அஞ்சலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
