மூன்று புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அங்கீகாரம்!
1 view
இலங்கையில் மேலும் மூன்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது. 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 7 (5) ஆம் உப பிரிவின் கீழ் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார். இதற்கமைய, 2026 ஒக்டோபர் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பின்வரும் மூன்று கட்சிகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் […]
The post மூன்று புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அங்கீகாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூன்று புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அங்கீகாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
