புயலாக வலுப்பெறும் தாழமுக்கம்! உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல்!
1 view
இலங்கையின் கிழக்குக் கடற்பரப்பில் உருவாகியுள்ள தாழமுக்கம் புயலாக வலுப்பெறக்கூடிய சாத்தியம் காணப்படுவதையடுத்து, நாட்டின் பல கடற்பிராந்தியங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் பல நாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (15) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், நாளை (16) காலை 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
The post புயலாக வலுப்பெறும் தாழமுக்கம்! உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புயலாக வலுப்பெறும் தாழமுக்கம்! உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
