தாண்டிக்குளத்தின் வான் நீர் துர்நாற்றம் வீசுவதாக முறைப்பாடு; அதிகாரிகள் விசேட கள ஆய்வு!
1 view
வவுனியா, தாண்டிக்குளத்தின் வான் பாய்ந்து வரும் நிலையில், குறித்த நீரானது கறுப்பு நிறமாக மாறி, நுரைத்த நிலையிலும் கடும் துர்நாற்றத்துடனும் காணப்படுவதாகத் தாண்டிக்குளம் கமக்கார அமைப்பினர் கவலை தெரிவித்துள்ளனர். குறித்த குளத்தின் நீரானது பேராராறு நீர்த்தேக்கத்தைச் சென்றடைவதுடன், அந்த நீர்த்தேக்கத்தின் ஊடாகவே வவுனியா மாவட்ட மக்களுக்கான குடிநீர் விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் நீரின் தரம் குறித்து எழுந்துள்ள அச்சத்தைத் தொடர்ந்து, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் வேண்டுகோளுக்கமைய, கமநல அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் ஏனைய […]
The post தாண்டிக்குளத்தின் வான் நீர் துர்நாற்றம் வீசுவதாக முறைப்பாடு; அதிகாரிகள் விசேட கள ஆய்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தாண்டிக்குளத்தின் வான் நீர் துர்நாற்றம் வீசுவதாக முறைப்பாடு; அதிகாரிகள் விசேட கள ஆய்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
