புனித பூமியில் வெடித்த மோதல்! போராட்டக் களத்தில் ராஜாங்கனை தேரர் மீது தாக்குதல்
1 view
அனுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்திற்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள் மற்றும் ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினருக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினர் இன்று முற்பகல் வருகை தந்ததைத் தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக […]
The post புனித பூமியில் வெடித்த மோதல்! போராட்டக் களத்தில் ராஜாங்கனை தேரர் மீது தாக்குதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புனித பூமியில் வெடித்த மோதல்! போராட்டக் களத்தில் ராஜாங்கனை தேரர் மீது தாக்குதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
