கனடா உயர்ஸ்தானிகருடன் தமிழர் தரப்பு சந்திப்பு
1 view
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல்லா மார்டினை ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு இன்று (11) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் உப தலைவரும் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் மற்றும் ரெலோவின் தேசிய […]
The post கனடா உயர்ஸ்தானிகருடன் தமிழர் தரப்பு சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனடா உயர்ஸ்தானிகருடன் தமிழர் தரப்பு சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
