வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு – 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
1 view
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, கொழும்பு நகரின் பல பகுதிகளில் வீதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மருதானை, சங்கராஜ மாவத்தை மற்றும் கெத்தாராம உள்ளிட்ட பகுதிகளின் பல வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஆமர் வீதி, நவம் மாவத்தை மற்றும் பொரளை உள்ளிட்ட பகுதிகளிலும் வீதிகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், குறித்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன […]
The post வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு – 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு – 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
