கிண்ணியாவில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!
1 view
தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், முதலாம் நாள் டெங்கு ஒழிப்பு பரிசோதனை மற்றும் சிரமதானப் பணிகள் இன்று (09) கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்டன. கிண்ணியா கட்டையாறு கிராம சேவகர் பிரிவில் இந்த டெங்கு பரிசோதனையும் துப்புரவு பணிகளும் இடம் பெற்றன. கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம். அஜித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச டெங்கு ஒழிப்புப் பிரிவினர், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், பொலிஸார், கடற்படையினர் […]
The post கிண்ணியாவில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிண்ணியாவில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
