நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!
1 view
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலிக்கல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை காரணமாக நாளாந்த செயற்பாட்டை முன்னெடுத்து வரும் மக்கள் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் பல கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று09.11.2026சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்கு தமது பிரச்சினைகள் குறித்து அறிவித் போதிலும், இதுவரை அதற்கு எவ்வி கவனமும் செலுத்தப்படவில்லை என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான […]
The post நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
