சகோதரருடன் சென்ற இராணுவ வீரரின் உயிரைப் பறித்தது எது? அம்பாறையில் சோகம்
1 view
அம்பாறை புறநகர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அம்பாறை புறநகர் பகுதியில் அமைந்துள்ள குளம் ஒன்றில் மீன்பிடிப்பதற்காகச் சென்றபோதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 6ஆம் திகதி இரவு, உயிரிழந்தவர் தனது சகோதரருடன் குறித்த குளத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு திடீரென வந்த காட்டு யானை இருவரையும் துரத்தியுள்ளது. இதன்போது, யானையிடமிருந்து தப்பிப்பதற்காக இருவரும் ஓடிய நிலையில், எதிர்பாராதவிதமாக இராணுவ வீரர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி […]
The post சகோதரருடன் சென்ற இராணுவ வீரரின் உயிரைப் பறித்தது எது? அம்பாறையில் சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சகோதரருடன் சென்ற இராணுவ வீரரின் உயிரைப் பறித்தது எது? அம்பாறையில் சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
