பொதுமக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களைப் போக்கவும் கவனம் செலுத்துங்கள் -இம்ரான் எம். பி அரசாங்கத்திடம் கோரிக்கை!
1 view
திறைசேறியை நிரப்புவதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாது பொதுமக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களைப் போக்கவும் கவனம் செலுத்துமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (07)கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது, வாழ்க்கைச் செலவு நாளாந்தம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். 3 வேளை உணவு உண்ண முடியாத குடும்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பிள்ளைகளது கல்வி மற்றும் இதர செலவுகளை முன்னெடுக் முடியாத நிலையில் […]
The post பொதுமக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களைப் போக்கவும் கவனம் செலுத்துங்கள் -இம்ரான் எம். பி அரசாங்கத்திடம் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொதுமக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களைப் போக்கவும் கவனம் செலுத்துங்கள் -இம்ரான் எம். பி அரசாங்கத்திடம் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
