மலேசியாவை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி- விக்னேஸ்வரன் ஆகாஷ் விஸ்வரூபச் சாதனை
1 view
ஓமானில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத்தமிழ் வீரரான விக்னேஸ்வரன் ஆகாஷின் அபார பந்துவீச்சு மற்றும் களத்தடுப்புப் பங்களிப்பின் உதவியுடன் இலங்கை இளையோர் அணி மலேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஓமானில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் அணியில், யாழ்ப்பாணம் – பருத்தித்துறையைச் […]
The post மலேசியாவை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி- விக்னேஸ்வரன் ஆகாஷ் விஸ்வரூபச் சாதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலேசியாவை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி- விக்னேஸ்வரன் ஆகாஷ் விஸ்வரூபச் சாதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
