மட்டக்களப்பு பொது நூலகத்திற்காக 2,000 தமிழ் புத்தகங்கள் கையளிப்பு!
1 view
தமிழ்நாடு ரோட்டரிக் கழகத்தின் “தன்வந்திரி – வாசி சுவாசி” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு பொது நூலகத்திற்காக 2,000 தமிழ் புத்தகங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத்தின் ஸ்தாபகத் தலைவருமான வைத்தியர் இளையதம்பி சிறிநாத் மற்றும் மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழக நிர்வாகிகளின் விசேட கோரிக்கைக்கு இணங்க இப்புத்தகங்கள் பெறப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில், […]
The post மட்டக்களப்பு பொது நூலகத்திற்காக 2,000 தமிழ் புத்தகங்கள் கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பு பொது நூலகத்திற்காக 2,000 தமிழ் புத்தகங்கள் கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
