நுவரெலியாவில் புதையல் வேட்டை! ஐவர் சிக்கியது எப்படி?
1 view
நுவரெலியா ஹைபோரஸ்ட் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நுவரெலியா ஹைபோரஸ்ட் குற்றத்தடுப்பு பொலிஸாரால் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா, ஹைபோரஸ்ட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெரிகோல்ட் பகுதியில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஐவர் நேற்று முன்தினம் (04) ஹைபோரஸ்ட் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்தவர், மற்றொருவர் தலாத்துஓயா பகுதியைச் சேர்ந்தவர். ஏனைய மூவரும் மெரிகோல்ட் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட […]
The post நுவரெலியாவில் புதையல் வேட்டை! ஐவர் சிக்கியது எப்படி? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுவரெலியாவில் புதையல் வேட்டை! ஐவர் சிக்கியது எப்படி? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
