யாழில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல்!
1 view
யாழ்ப்பாண மாவட்டத்தில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் இன்றைய தினம்(04.11.2026) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள், அனர்த்த அபாயங்களைக் குறைத்தல் மற்றும் அவற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டமிடல்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. இதன்போது, மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமை உரையைத் தொடர்ந்து, வளிமண்டலவியல் திணைக்களத்தின் வளிமண்டலவியலாளர் Zoom இணையவழி செயலி ஊடாகக் […]
The post யாழில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
