சம்மாந்துறை மக்களுக்கு பொலிஸாரும் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையும் முக்கிய அறிவித்தல்!
1 view
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியில் தலைக்கவசமின்றி ஒரே மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்த நிலையில், போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் பாவனை தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2026.11.03ஆம் திகதி சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மற்றும் […]
The post சம்மாந்துறை மக்களுக்கு பொலிஸாரும் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையும் முக்கிய அறிவித்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சம்மாந்துறை மக்களுக்கு பொலிஸாரும் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையும் முக்கிய அறிவித்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
