தம்பலகாமத்தில் மூன்று புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!
1 view
திருகோணமலை மாவட்ட, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று புதிய வீடுகள் இன்று (05.11.2026) உரிய பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, புதிய வீடுகளை திறந்து உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடத்தில் கையளித்தார்.ஒவ்வொரு வீடும் தலா 10இலட்சம் ரூபா செலவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது.தம்பலகாமம்,கல்மெடியாவ […]
The post தம்பலகாமத்தில் மூன்று புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தம்பலகாமத்தில் மூன்று புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
