கொழும்பில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
1 view
வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கொழும்பில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இணைந்து விசேட பேருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளன. இம்முறை தீபாவளி பண்டிகை எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பெருமளவிலான பயணிகள் நவம்பர் 6ஆம் திகதி முதல் கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் மற்றும் பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையம் […]
The post கொழும்பில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
