கந்தளாயில் 5 ஏக்கர் பரப்பில் கஞ்சா வளர்க்க முற்பட்ட நபர் கைது
1 view
திருகோணமலை – கந்தளாய் திவுள்கஸ்வெவ சோமாவதி காட்டுப்பகுதியில், சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்குத் தயாராக இருந்த நபர் ஒருவர் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, பயிரிடுவதற்குத் தயாரான நிலையில் இருந்த சுமார் 35 ஆயிரம் கஞ்சா செடிகள் […]
The post கந்தளாயில் 5 ஏக்கர் பரப்பில் கஞ்சா வளர்க்க முற்பட்ட நபர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கந்தளாயில் 5 ஏக்கர் பரப்பில் கஞ்சா வளர்க்க முற்பட்ட நபர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
