அறிக்கை விடத் தெரியாதவன் அரசியல்வாதியாக இருக்கத் தகுதியற்றவன் – முபாறக் அப்துல் மஜீத் கருத்து!
1 view
அரசியலில் அறிக்கைகள் வெளியிடுவதன் முக்கியத்துவத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தற்போது புரிந்துகொண்டு, அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்திருப்பதை வரவேற்பதாக இலங்கை உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அரசியலில் கருத்துகளை வெளிப்படுத்துவதும் அறிக்கைகள் மூலம் மக்களுடன் தொடர்புகொள்வதும் அவசியமானது எனக் குறிப்பிட்டுள்ளார். “அறிக்கை விடத் தெரியாதவன் ஒருபோதும் அரசியல்வாதியாக இருக்கத் தகுதியற்றவன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் வெளியிட்ட […]
The post அறிக்கை விடத் தெரியாதவன் அரசியல்வாதியாக இருக்கத் தகுதியற்றவன் – முபாறக் அப்துல் மஜீத் கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அறிக்கை விடத் தெரியாதவன் அரசியல்வாதியாக இருக்கத் தகுதியற்றவன் – முபாறக் அப்துல் மஜீத் கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
