மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுக்கு நீதி கோரி,மட்டக்களப்பில் இன்று மாபெரும் போராட்டம்!
1 view
மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுக்கான சரியான நீதியைத் தற்போதைய அரசும் பொலிஸாரும் நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தியவாறு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு (கச்சேரி) முன்பாக மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டம் நடைபெற்ற வேளையில், மாவட்ட செயலகத்தைச் சூழப் பொலிஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்தப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், செ.கஜேந்திரன், அலிஸாஹிர் மௌலானா, மட்டக்களப்பு […]
The post மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுக்கு நீதி கோரி,மட்டக்களப்பில் இன்று மாபெரும் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுக்கு நீதி கோரி,மட்டக்களப்பில் இன்று மாபெரும் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
