டிசம்பரில் வெளியாகப்போகும் முக்கிய அறிக்கை – உண்மை வெளிவருமா? அமைச்சர் கூறியது என்ன?
1 view
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்றக் குழுவின் அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையைத் தயாரிக்கும் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்றக் குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து விளக்கமளிக்கும் போதே […]
The post டிசம்பரில் வெளியாகப்போகும் முக்கிய அறிக்கை – உண்மை வெளிவருமா? அமைச்சர் கூறியது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டிசம்பரில் வெளியாகப்போகும் முக்கிய அறிக்கை – உண்மை வெளிவருமா? அமைச்சர் கூறியது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
