மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க நூல்கள், மேசைப்பந்தாட்ட உபகரணம் அன்பளிப்பு!
2 view
வாசிப்பு மாதத்தை முன்னிட்டும், மேசைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், OSSCO & SONS FOUNDATION நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இன்று (30) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு நூல்கள் மற்றும் மேசைப்பந்தாட்ட விளையாட்டுக்கான உபகரணம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், OSSCO & SONS FOUNDATION நிறுவனத்தின் தலைவர் கே.எல்.எம். ஸகி வழங்கப்பட்ட நூல்களும், மேசைப்பந்தாட்ட விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் Receiving Post உபகரணமும் பாடசாலை […]
The post மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க நூல்கள், மேசைப்பந்தாட்ட உபகரணம் அன்பளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க நூல்கள், மேசைப்பந்தாட்ட உபகரணம் அன்பளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
