சிறுபான்மைச் சமூகங்கள் கல்வி மூலம் தம் ஆளுமையை மேம்படுத்த வேண்டும் – சுமந்திரன் வலியுறுத்து
1 view
இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருப்பதால் எதிர்கொள்ளும் சவால்களை ஈடுசெய்ய, கல்வியின் ஊடாகவே தமது ஆளுமையையும் திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனின் ஏற்பாட்டிலும் தலைமையிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் சாதனையாளர் விழா நேற்று வியாழக்கிழமை காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்த […]
The post சிறுபான்மைச் சமூகங்கள் கல்வி மூலம் தம் ஆளுமையை மேம்படுத்த வேண்டும் – சுமந்திரன் வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுபான்மைச் சமூகங்கள் கல்வி மூலம் தம் ஆளுமையை மேம்படுத்த வேண்டும் – சுமந்திரன் வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
