மன்னாரில் உணவகத்தில் சோதனை – அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
1 view
மன்னார் நகரில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையில் பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. உணவகத்திற்குள் நுழைந்த அதிகாரிகள், உணவுகள் சுகாதாரமற்ற முறையில் கையாளப்படுவதையும், உணவுப் பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதையும் கண்டறிந்துள்ளனர். அத்துடன், உணவகத்தில் அதிகளவான ஈக்கள் காணப்பட்டதுடன், உணவைக் கையாளும் பணியாளர்கள் கையுறைகள் மற்றும் தலை உறைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணியாதிருந்தமையும் தெரியவந்துள்ளது. வடிகால்கள் முறையாகத் துப்புரவு செய்யப்படாமை உள்ளிட்ட குறைபாடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், […]
The post மன்னாரில் உணவகத்தில் சோதனை – அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் உணவகத்தில் சோதனை – அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
