இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம்!
1 view
இலங்கை – இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் 3 ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தலைமையில் கொழும்பிலுள்ள தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் போது சங்கத்தின் எதிர்வரும் ஆண்டுக்கான புதிய செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர். இந்தப் புதிய நிர்வாகக் குழுத் தெரிவின் போது, இலங்கை – இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் தலைவராக நிஸ்தார் காசிம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் சங்கத்தின் […]
The post இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
