அரப்பலாகந்த தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனி வீடுகள்.?
1 view
களுத்துறை மாவட்டம், அரப்பலாகந்த தோட்டம் லிஸ்கிலன் பிரிவில் மரம் சரிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மக்களை, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று முன் தினம் (28) நேரில் சென்று பார்வையிட்டார். கடந்த திங்கட்கிழமை (26) பெய்த கடும் மழை காரணமாக, அரப்பலாகந்த தோட்டம் லிஸ்கிலன் பிரிவில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்ததில் குடியிருப்புகள் சேதமடைந்ததுடன், பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இதன்போது முற்றாகச் சேதமடைந்த 5 வீடுகளில் வசித்த குடும்பங்களை நேரில் சந்தித்த […]
The post அரப்பலாகந்த தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனி வீடுகள்.? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரப்பலாகந்த தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனி வீடுகள்.? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
