பாரிஸிலிருந்து தோஹா வழியாக இலங்கை வந்த இந்தியர்! விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி
1 view
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 45 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 46 வயதுடைய இந்திய நாட்டவர் என்பதுடன், அவர் தொழில்ரீதியாகப் பொறியியலாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து கட்டாரின் தோஹா வழியாக, கட்டார் ஏர்வேஸ் […]
The post பாரிஸிலிருந்து தோஹா வழியாக இலங்கை வந்த இந்தியர்! விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாரிஸிலிருந்து தோஹா வழியாக இலங்கை வந்த இந்தியர்! விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
