வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு என்னென்ன சலுகைகள்? ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!
1 view
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை ஊழியர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகளையும் முழுமையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (28) பிற்பகல் நடைபெற்ற இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டிற்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, […]
The post வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு என்னென்ன சலுகைகள்? ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு என்னென்ன சலுகைகள்? ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
