தமிழரசு, சங்குக் கூட்டணித் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல்
1 view
இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்ற விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிச் கட்சியின் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்திலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் இரு தரப்பிலிருந்தும் முக்கிய அரசியல் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர். இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் சி.வி.கே. சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி […]
The post தமிழரசு, சங்குக் கூட்டணித் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழரசு, சங்குக் கூட்டணித் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
