திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் கட்டாக்காலி மாடுகளின் அட்டகாசம்
1 view
திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் கட்டாக்காலி மாடுகள் கூட்டம் கூட்டமாக நடமாடுவதால் பயணிகள் மத்தியில் அச்சமும் அசௌகரியமும் ஏற்படும் நிலை காணப்படுகின்றது. பேருந்துகள் தரித்து நிற்கும் பகுதிகளிலும், பயணிகள் நடமாடும் இடங்களிலும் மாடுகள் சுதந்திரமாகச் சுற்றித் திரிவதைப் படத்தில் காண முடிகின்றது. இதனால் பேருந்து சேவைகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதுடன், பயணிகள், குறிப்பாக சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பிலும் கவலை எழுந்துள்ளது. மக்கள் அதிகளவில் கூடும் முக்கியமான போக்குவரத்து மையமாக விளங்கும் திருகோணமலை மத்திய பேருந்து […]
The post திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் கட்டாக்காலி மாடுகளின் அட்டகாசம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் கட்டாக்காலி மாடுகளின் அட்டகாசம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
