தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2026
1 view
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் மாவட்டச் செயலகமும் இணைந்து, வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2026 இன்று (23) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டப் பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஓய்வுநிலை அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான […]
The post தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2026 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2026 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
