பிணையில் வெளியே வந்த ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நேர்ந்தது என்ன?
1 view
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவின் உடல்நிலை தொடர்பில் முக்கிய தகவலொன்று வெளியாகியுள்ளது. நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவருக்கு ஏற்பட்ட திடீர் மருத்துவ அவசரநிலையைத் தொடர்ந்து இதய அறுவை சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முதலாவது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளரும் குடும்ப வட்டாரங்களும் தெரிவித்துள்ளன. […]
The post பிணையில் வெளியே வந்த ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நேர்ந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிணையில் வெளியே வந்த ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நேர்ந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
