இலங்கைத் தமிழர் முகாமில் நள்ளிரவில் நேர்ந்த சோகம்; இளைஞன் பலி! இருவர் காயம்
1 view
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த முகாமில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், பலர் அங்கு கட்டுமானத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர். சம்பவத்தன்று வழக்கம்போல் பணிகளை முடித்துக்கொண்ட தொழிலாளர்கள், முகாமில் உள்ள ஓலைக்குடிசை ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர். இதன்போது இரவு […]
The post இலங்கைத் தமிழர் முகாமில் நள்ளிரவில் நேர்ந்த சோகம்; இளைஞன் பலி! இருவர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைத் தமிழர் முகாமில் நள்ளிரவில் நேர்ந்த சோகம்; இளைஞன் பலி! இருவர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
