இலங்கையில் தீவிரமடையும் மழை; மின்னல் தாக்க அபாயமும் அதிகரிப்பு!
1 view
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இலங்கைக்கு அருகில் காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளதுடன், தற்போது படிப்படியாக மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நாள் முழுவதும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (22) நடைபெற்ற எதிர்வரும் […]
The post இலங்கையில் தீவிரமடையும் மழை; மின்னல் தாக்க அபாயமும் அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் தீவிரமடையும் மழை; மின்னல் தாக்க அபாயமும் அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
