விமான சேவைகள் தொடர்ந்தும் ரத்து; ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எடுத்த தீர்மானம்
1 view
கொழும்புக்கும் சவுதி அரேபியாவின் தம்மாம் மற்றும் ரியாத் நகரங்களுக்கும் இடையிலான அனைத்து விமானச் சேவைகளும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த விமானச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இடைநிறுத்தக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் […]
The post விமான சேவைகள் தொடர்ந்தும் ரத்து; ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எடுத்த தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விமான சேவைகள் தொடர்ந்தும் ரத்து; ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எடுத்த தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
