முல்லைத்தீவுக்கு அருகே நகராமல் நிற்கும் காற்றழுத்த தாழ்வு நிலை! வடக்கு, கிழக்கில் வெள்ள அபாயம்
1 view
முல்லைத்தீவுக்கு அண்மையில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 23ஆம் திகதி வரை கனமழை தொடரக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். நேற்று (20) வடக்கு மாகாணத்திற்கு வடகிழக்குத் திசையில் நிலைகொண்டிருந்த வளிமண்டல கீழடுக்கு காற்றுச் சுழற்சி, இன்று (21) காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த காற்றுச் சுழற்சி எதிர்பார்க்கப்பட்ட வேகத்தில் நகராமல், மிகக் குறைந்த வேகத்தில் நகர்ந்து தற்போது […]
The post முல்லைத்தீவுக்கு அருகே நகராமல் நிற்கும் காற்றழுத்த தாழ்வு நிலை! வடக்கு, கிழக்கில் வெள்ள அபாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவுக்கு அருகே நகராமல் நிற்கும் காற்றழுத்த தாழ்வு நிலை! வடக்கு, கிழக்கில் வெள்ள அபாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
