வடிகான், பாலங்களின் குறைபாடுகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும்.! விடுக்கப்பட்ட கோரிக்கை
1 view
சம்மாந்துறைப் பகுதியில் முறையாக நிர்மாணிக்கப்படாத வடிகான்கள் மற்றும் சீரமைக்கப்படாத பாலங்களால் பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம். நயீம் கோரிக்கை விடுத்துள்ளார். சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 16ஆவது அமர்வு கடந்த 15ஆம் திகதி நடைபெற்றபோது உரையாற்றுகையிலேயே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார். மீயன்னா சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அமைக்கப்பட்டுள்ள வடிகான் முறையாக நிர்மாணிக்கப்படாததால், அது குன்றும் குழியுமாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், […]
The post வடிகான், பாலங்களின் குறைபாடுகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும்.! விடுக்கப்பட்ட கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடிகான், பாலங்களின் குறைபாடுகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும்.! விடுக்கப்பட்ட கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
