வடக்கை நோக்கி நகரும் வளிமண்டலச் சுழற்சி – அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கனமழை! மீனவர்களுக்கும் எச்சரிக்கை
1 view
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (19) மாலை முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது சென்னைக்கு கிழக்காகக் காணப்படும் வளிமண்டலச் சுழற்சி, மீண்டும் தெற்கு நோக்கி நகர்ந்து பாக்கு நீரிணை ஊடாக அரபிக்கடலை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த வளிமண்டலச் சுழற்சி அரபிக்கடலை நோக்கி நகரும்போது, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி […]
The post வடக்கை நோக்கி நகரும் வளிமண்டலச் சுழற்சி – அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கனமழை! மீனவர்களுக்கும் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கை நோக்கி நகரும் வளிமண்டலச் சுழற்சி – அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கனமழை! மீனவர்களுக்கும் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
