இஷானியா கலாமன்றத்தினால் 50 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு-முதியவர்களுக்கான ஓய்வூதியத் திட்டமும் அறிமுகம்
1 view
இஷானியா கலாமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் சமூகப் பணிகளின் ஒரு பகுதியாக, 50 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், முதியவர்களுக்கான ஓய்வூதியத் திட்டமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழாசிரியர் ஜெயம் ஜெகனின் தலைமையில் நேற்றையதினம் (18.10.2026) இஷானியா கலாமன்றத்தின் நிறுவுனரும், சமூகதிலகமுமான வை. கமலராஜாவின் சொந்த நிதிப் பங்களிப்பில் முன்னெடுக்கப்பட்டது. இஷானியா கலாமன்றம் நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சமூக நலத்திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில், மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், வீட்டுத்திட்ட […]
The post இஷானியா கலாமன்றத்தினால் 50 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு-முதியவர்களுக்கான ஓய்வூதியத் திட்டமும் அறிமுகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இஷானியா கலாமன்றத்தினால் 50 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு-முதியவர்களுக்கான ஓய்வூதியத் திட்டமும் அறிமுகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
