'ஐஸ்' போதைப்பொருள் கடத்தல்- சாரதி மற்றும் நடத்துனர் கைது
1 view
அம்பாறை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து கேத்சிரிகம நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருளுடன், அப்பேருந்தின் சாரதியும் நடத்துனரும் அம்பாறை பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரிஆரச்சி அவர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (18) மாலை அம்பாறை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட குறித்த பேருந்து, அம்பாறை […]
The post 'ஐஸ்' போதைப்பொருள் கடத்தல்- சாரதி மற்றும் நடத்துனர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'ஐஸ்' போதைப்பொருள் கடத்தல்- சாரதி மற்றும் நடத்துனர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
