நீர் இணைப்புக்காக தோண்டப்படும் வீதிகள் சீரமைக்கப்படுவதில்லை- நாசமடையும் வீதிகளால் பொதுமக்கள் அவதி!
1 view
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட வீதிகள் மற்றும் உட்புற வீதிகளில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காகத் தோண்டப்படும் குழிகள் முறையாக மூடிச் சீரமைக்கப்படாமல் விடப்படுவதனால், வீதிகள் முழுமையாக நாசமடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். குடிநீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் அல்லது தனியார் தேவைப்பாடுகளுக்காக வீதிகளை வெட்டி நீர் இணைப்புகள் பெறப்பட்ட பின்னர், தோண்டப்பட்ட இடங்கள் முறையாகக் காப்பரண் செய்யப்பட்டுத் தார் அல்லது கொங்கிரீட் இடப்பட்டுச் சீரமைக்கப்படுவதில்லை எனப் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாகக் […]
The post நீர் இணைப்புக்காக தோண்டப்படும் வீதிகள் சீரமைக்கப்படுவதில்லை- நாசமடையும் வீதிகளால் பொதுமக்கள் அவதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீர் இணைப்புக்காக தோண்டப்படும் வீதிகள் சீரமைக்கப்படுவதில்லை- நாசமடையும் வீதிகளால் பொதுமக்கள் அவதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
