சிகை அலங்காரம், பச்சை குத்தி இருந்தாலே குற்றவாளியா? இலங்கையில் புதிய சட்டத்தால் சர்ச்சை!
1 view
இலங்கை அரசாங்கம் புதிதாக முன்மொழிந்துள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலம், நாட்டில் மனித உரிமைகள் தொடர்பான சீர்திருத்தங்களைப் பலவீனப்படுத்துவதுடன், தன்னிச்சையான கைதுகள் மற்றும் நீண்டகாலத் தடுப்புக்காவல்களுக்கு வழிவகுக்கும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது அல்லது சீர்திருத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மீறும் வகையில், அரசாங்கம் மற்றுமொரு சட்டத்தின் ஊடாக சர்ச்சைக்குரிய விதிகளை மீண்டும் கொண்டுவர முயற்சிப்பதாகவும் […]
The post சிகை அலங்காரம், பச்சை குத்தி இருந்தாலே குற்றவாளியா? இலங்கையில் புதிய சட்டத்தால் சர்ச்சை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிகை அலங்காரம், பச்சை குத்தி இருந்தாலே குற்றவாளியா? இலங்கையில் புதிய சட்டத்தால் சர்ச்சை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
