பஷில் ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படுவாரா? சட்டமா அதிபரிடம் சென்ற முக்கிய ஆவணங்கள்
1 view
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பான வழக்குக் கோவைகள் மற்றும் ஏனைய முக்கிய ஆவணங்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பஷில் ராஜபக்ஷவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸின் (இன்டர்போல்) சிவப்பு அறிவித்தலைப் பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இலங்கை சுற்றுலா […]
The post பஷில் ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படுவாரா? சட்டமா அதிபரிடம் சென்ற முக்கிய ஆவணங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பஷில் ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படுவாரா? சட்டமா அதிபரிடம் சென்ற முக்கிய ஆவணங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
