இனி யாரும் தப்ப முடியாது! நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகக் கூச்சலிடுபவர்களுக்கு அநுர விடுத்த அதிரடிச் செய்தி
1 view
நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளே நாட்டின் சட்டம் தொடர்பான இறுதியான தீர்மானங்கள் எனவும், அந்தத் தீர்ப்புகளுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் தாம் முழுமையாகக் கட்டுப்படுவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தில் இன்று (18) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பால் தம்மிடமிருந்து வேறு தீர்மானங்களை எவரும் எதிர்பார்க்க வேண்டாம் என வலியுறுத்திய ஜனாதிபதி, நாட்டின் சட்டம் தொடர்பான இறுதித் தீர்மானங்களை எடுக்கும் […]
The post இனி யாரும் தப்ப முடியாது! நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகக் கூச்சலிடுபவர்களுக்கு அநுர விடுத்த அதிரடிச் செய்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனி யாரும் தப்ப முடியாது! நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகக் கூச்சலிடுபவர்களுக்கு அநுர விடுத்த அதிரடிச் செய்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.