ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெயரில் மக்களுக்கு விரிக்கப்பட்ட வலை! அம்பலமான பாரிய மோசடி!
1 view
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி போன்று வடிவமைக்கப்பட்ட போலி மொபைல் செயலி மூலம் பெரிய அளவிலான நிதி மோசடி நடந்துள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது. கொழும்பு தலைமை நீதவான் அசாங்க எஸ். போடரகமவிடம் சி.ஐ.டி அதிகாரிகள் இந்தத் தகவலைத் தெரிவித்தனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயர், பிராண்ட் மற்றும் மயில் லோகோவைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் இந்தப் போலி செயலியை உருவாக்கியுள்ளனர். விமான டிக்கெட் கொள்வனவு செய்போருக்கு 50% சலுகை […]
The post ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெயரில் மக்களுக்கு விரிக்கப்பட்ட வலை! அம்பலமான பாரிய மோசடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெயரில் மக்களுக்கு விரிக்கப்பட்ட வலை! அம்பலமான பாரிய மோசடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.