வழிபாட்டுத் தலங்களில் கைவரிசை; மோப்ப நாய்களுடன் களமிறங்கிய பொலிஸார்
1 view
கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஒரே இரவில் இந்து ஆலயம் மற்றும் பௌத்த விகாரை ஆகிய இரண்டு வழிபாட்டுத் தலங்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலஹா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கதவுப் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்த பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். அதே இரவில் கலஹா, உத்தெல்தொட்ட பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையிலும் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விகாரைக்குள் நுழைந்த நபர்கள், […]
The post வழிபாட்டுத் தலங்களில் கைவரிசை; மோப்ப நாய்களுடன் களமிறங்கிய பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வழிபாட்டுத் தலங்களில் கைவரிசை; மோப்ப நாய்களுடன் களமிறங்கிய பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
