தேசிய பாடல் போட்டியின் இறுதிச் சுற்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர்!
1 view
சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள பார்வையற்றோருக்கான தேசிய பாடல் போட்டியான “ஸ்வர மஞ்சரி – 2026” இறுதிச் சுற்றுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் தெரிவாகியுள்ளனர். சமூக சேவைகள் திணைக்களத்தின் பார்வையற்றோர் மறுவாழ்வு அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்போட்டியின் இறுதிச் சுற்று, பத்தரமுல்லையில் அமைந்துள்ள சுஹுருபாயா கட்டடத்தில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறவுள்ளது. தேசிய ரீதியில் நடைபெறும் இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு மொத்தமாக 10 […]
The post தேசிய பாடல் போட்டியின் இறுதிச் சுற்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய பாடல் போட்டியின் இறுதிச் சுற்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
